Fans Blast Sirakadikka Aasai Serial Team update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். சீரியலில் நடிக்கும் ஒவ்வொருவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் முத்து குடி போதையில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டு சிட்டி வீடியோவாக வெளியிட அதை மக்களும் நம்ப குடும்பமும் நம்புவது போல் ஒளிபரப்பாகும் கதைக்களம் ரசிகர்களிடையே சலிப்பை உருவாக்கி வருகிறது. காட்சிகள் நம்பும் படியாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக நல்லா இருந்த சீரியலை நாசம் பண்ணிட்டீங்க என இயக்குனரையும் டிவி சேனலையும் விமர்சனம் செய்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…
Verappa Extended Lyric Video | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream…