நடந்து முடிந்த மாரி செல்வராஜ் , துருவ் விக்ரம் இணையும் புதிய படத்தின் பூஜை, போட்டோஸ் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பாவுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ‌

ஆனால் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன் என பலர் இணைந்து நடிக்க ‘பைசன்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்துக்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Baizan Movie First Look and Shooting Photo viral
jothika lakshu

Recent Posts

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

17 hours ago

Baasha Da Video Song

Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…

17 hours ago

Thangam Thangam Lyrical Video

Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel

17 hours ago

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

2 days ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

2 days ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

2 days ago