தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றுள்ள அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அர்ச்சனாவிடம் பேசும்போது அவருக்கு மக்கள் மிகப்பெரிய கைதட்டதை கொடுத்துள்ளனர்.
இந்த காட்சிகள் லைவ் வீடியோவில் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர எபிசோடில் எடிட் செய்து நீக்கப்பட்டுள்ளது.
இதனால் பலரும் விஜய் டிவி அர்ச்சனாவுக்கு எதிராகவும் புல்லி கேங்க்கிற்கு ஆதரவாகவும் செயல்படுகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
