famous-stars-place-goes-to-thalapathy vijay-and-samantha
சமீப காலமாகவே பாலிவுட் திரைப்படங்களை தாண்டி இந்திய அளவில் தென்னிந்திய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை “ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா” நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை நடிகை சமந்தா பிடித்துள்ளார். இதையறிந்த தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இதனை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…