famous cricketers who changed his Vijay appearance
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் பாட்டுகளுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவார். இதற்குமுன் தர்பார் படத்தில் வரும் ரஜினி மற்றும் பாகுபலி படத்தில் வரும் பிரபாஸ் போல் மாறிய வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.
தற்போது, இந்நிலையில் விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற “செல்லா குட்டி” பாடலில் டேவிட் வார்னர் இடம்பெறும் ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று லைக்குகள் குவித்து வருகிறது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…