famous-composer-five-year-dream-has-come-true
தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக வளம் வருபவர் தான் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தில் இசையாமைத்ததன் மூலம் இசையமைப்பாளர் தமன் தனது 5 வருட கனவை நிறைவேற்றி இருக்கிறார். அதாவது, இசையமைப்பாளர் தமன் கடந்த 2017ல் தான் இசையமைக்கும் பாடலுக்கு நிச்சயம் விஜய்யை பாடவைப்பதாக கூறியிருந்தார். அதன்படி தற்போது வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே என்ற பாடலின் மூலம் அதனை நிறைவேற்றி இருக்கிறார். அப்பாடலை விவேக் எழுதி தமன் இசையமைக்க விஜய் பாடியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…