anirudh-increase-our-salary update
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்தபடியாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களுக்கும் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அனிருத்தையே இசையமைப்பாளராக வைக்க லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அனிருத்திடம் அந்நிறுவனம் பேசியபோது, அவர் சம்பளத்தை உயர்த்தி விட்டேன் எனக்கூறி இரண்டு படங்களுக்கும் சேர்த்து 10₹ கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதனைக் கேட்ட அந்நிறுவனத்தின் தயாரிப்பு குழு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…