Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாயகன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த வில்லன் நடிகர் தானாம்.. யார் தெரியுமா?

famous actor missing nayagan

உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

கமல் ஹாசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நாயகன்’. 1987-யில் ரிலீஸான இப்படத்தை முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார்.

இதில் முக்கிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருந்தார்.

ஆனால், அந்த கதாபாத்திரத்தில் முதல் முதிலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தது ரகுவரன் தானாம்.

அப்போது, சில காரணங்களால் ரகுவரனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதான தகவல் தெரிவிக்கின்றனர்.