Famous actor clash with Suriya
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று தான், இப்படத்தின் First லுக், Second லுக் மற்றும் third லுக் வெளியாகியிருந்தது.
இதனை தொடர்ந்து இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படம் ரிலீசாகவுள்ள தேதியில் அருண் விஜய்யின் ‘யானை’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…