கண் பார்வை பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.அதிலும் குறிப்பாக கண் பார்வையில் அதிகம் கவனம் செலுத்துவது அவசியம்.கண் பார்வை பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரட்,முட்டை,பெர்ரி,போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது.இது மட்டும் இல்லாமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியமான ஒன்று.
செல் போன் மற்றும் லேப்டாப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
எனவே கண்பார்வை மிகவும் அவசியம் என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலையும்,கண்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…