Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எதிர்நீச்சல் சீரியல் ஆதிரையின் கணவரை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் ஃபோட்டோ

exclusive news about ethir neechal actress sathya devarajan

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்தியா தேவராஜன்.

மாடலிங் துறையில் நுழைந்து பிறகு சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் பிறகு அருவி சீரியலில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நிஜ வாழ்க்கையில் இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருடைய கணவரும் ஒரு பிரபலம் தான் என சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் சத்தியாவின் கணவர் நடிப்புக்கு தடை போடாததால் தற்போது அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

exclusive news about ethir neechal actress sathya devarajan
exclusive news about ethir neechal actress sathya devarajan