தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, வீட்டில் ரேணுகா எதிர்த்துப் பேசி என் நிலையில் ஞானம் மற்றும் விசாலாட்சியிடம் குணசேகரன் இந்த வீட்டில் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. என்ன எல்லாரும் முட்டாள் பையன் என்று நினைக்கிறார்கள் என அழுவது போல டிராமா போடுகிறார்.
மறுபக்கம் கரிகாலன் என் கையை உடைத்து விட்டார்கள் அம்மா என நொண்டிக் கொண்டே வர எல்லோரும் பாக்குற கரிகாலன் எல்லாத்துக்கும் நீ தான்யா காரணம் என சக்தியை குற்றம் சொல்கிறான்.
குணசேகரனை போல கரிகாலன் போடுவதும் டிராமாவா அல்லது கரிகாலனை தாக்கியது யார் என்பது குறித்த விவரங்கள் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
