தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று எதிர்நீச்சல். நாளைக்கு நாள் விறுவிறுப்பாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியதர்ஷினி.
சன் டிவி கலைஞர் டிவி மற்றும் விஜய் டிவி என மூன்று சேனல் தொடர்களிலும் நடித்து வந்த இவர் சமீபத்தில் தான் விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் பிரியதர்ஷினி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் குட்டி டவுசரில் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அநியாயத்துக்கு டவுசர் குட்டியா இருக்கு என கலாய்த்து வருகின்றனர். அதே சமயம் ஏமா ஏய் நீ எல்லாம் குடும்ப பொம்பளையா? என குணசேகர் ஸ்டைல் இன்னும் கமெண்ட்களை தட்டி விட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் வயசு கூடிக்கிட்டே போனாலும் உங்களுடைய அழகு மட்டும் இன்னும் குறையவே இல்லை என பிரியதர்ஷினி அழகை வர்ணித்தும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த போட்டோஸ்
View this post on Instagram