ethirneechal serial episode update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஒரு அளவுக்கு போதை தெளிந்து கதிரை நிச்சயதார்த்தம் மேடைக்கு கூட்டி வர நந்தினி இது என்ன நீங்க உழைத்து சம்பாதிச்ச கம்பெனியா கையெழுத்து போடுங்க என சொல்ல குணசேகரன் பார்த்து குத்தி காட்டுறியா என கோபப்படுகிறார்.
அடுத்ததாக குணசேகரன் அப்பத்தா எழுதிக் கொடுப்பதாக இருந்த 40% எழுதி கொடுக்க சொல்லி பேச விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார். நான் கேட்டதும் எனக்கு கிடைக்கனும் இல்ல அப்பதான் இந்த நிச்சயதார்த்தம் திருப்தியா நடக்கும் என சொல்லி அப்பத்தா என்ன ஒன்னும் தெரியாத மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க என கேள்வி எழுப்புகிறார்.
குணசேகரனுக்கு அப்பத்தா கொடுக்கப்போகும் பதிலடி என்ன? 40 சதவீதச் சாரை எழுதிக் கொடுக்கப் போறாரா அல்லது பல்பு கொடுக்கப் போகிறாரா என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc
Othaiyadi Lyric Video , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn ,a…
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI