Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனனி போட்ட திட்டம். அதிர்ச்சியில் ஆதிரை. இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்

ethirneechal serial episode

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் வீட்டுப் பெண்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க ஆதிரை எனக்காக எவ்வளவு செயிறீங்க என்ன பேச நந்தினி உனக்காக யார் செய்கிறார்? உங்க அண்ணனுடைய கொட்டத்தை அடக்கணும் என பதிலடி கொடுக்கிறார்.

அதன் பிறகு கதிர் சக்தியும் அருணும் ஒன்றாக சென்ற விஷயத்தை குணசேகரனிடம் சொல்ல ஜனனி அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறார் என சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறார். அப்படின்னா போனை போடு என கதிர் சொல்ல நான் எதுக்கு போன் போடணும் என ஜனனி கேட்க குணசேகரன் போட வேண்டியது ஆளுக்கு போட்டா விஷயம் தெரிய போகுது என்று சொல்லி போனை எடுக்கிறார்.

இதனால் ஜனனியின் திட்டம் குணசேகரனுக்கு தெரிய வருமா என்ற பரபரப்பான காட்சிகள் உடன் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ethirneechal serial episode
ethirneechal serial episode