Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஞானம் கெட்ட கேள்வி.சக்தி சொன்ன பதில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal-today-episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜனனியின் அப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவில் வீட்டுக்கு வந்த ஞானம் ஏற்கனவே இந்த நேரத்துல எதுக்கு அந்த ஆளு வீட்டுக்கு வந்தான் என ஜனனி அப்பா வந்து போனதை பற்றி கோபத்தோடு கேட்க சக்தி இந்தா பாரு அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு எந்த அவசியமும் கிடையாது என பதிலடி கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜான்சிராணி அண்ணன் எங்கே எனக் கேட்க கரிகாலன் அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க என அதிர்ச்சி கொடுக்க வீட்டுக்கு வந்த அப்பத்தா எல்லாத்தையும் இதோட நிறுத்தி நீங்கள் சொல்லிட்டு போக தான் வந்தேன் என வார்னிங் கொடுக்கிறார்.

ethir-neechal-today-episode-update
ethir-neechal-today-episode-update