ethir-neechal-today-episode
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் வெண்பா குறித்த பேச்சு எழ ஈஸ்வரி விசாலாட்சியை எதிர்த்து பேசிய நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் கதிர் மற்றும் ஞானத்தை சந்தித்த சாமியாரிடம் இருவரும் என்னையா குழப்புற என்று கேள்வி கேட்க நம்பலையா அங்க பாரு ஆதாரத்தை என சொல்ல இருவரும் கன்பூஸ் ஆகின்றனர்.
பிறகு இருவரும் வீட்டுக்கு வர நந்தினி சமைத்து எடுத்துக் கொண்டு வெளியே செல்ல கதிர் சாப்பாடு எல்லாம் எங்க போகுது சொல்லு என மிரட்ட விசாலாட்சி நான் சொல்றேன் பா என அதிர்ச்சி கொடுக்கிறார்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…