ethir-neechal-serial-today-episode-update-17-04-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இது குறித்த வீடியோவில் ஆதிரை கலங்கியபடி நிற்க குணசேகரன் போய் அப்பத்தா கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வா, இல்லன்னா இந்த நிச்சயம் வேணா, கல்யாணமும் வேணா தூக்கி போட்டுட்டு வா என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் எல்லோரும் அதிர்ச்சி அடைய சக்தி அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சு போச்சு என ஜனனியிடம் பேச ஜனனி இல்ல சக்தி இன்னும் எதுவும் முடியல நீ வா என சொல்லி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
இதனால் குணசேகரனுக்கு எதிராக நிச்சயத்தில் ஜனனி சம்பவம் செய்ய உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கப்போவது என்ன? ஜனனியின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்ற பரபரப்பான கதைக்களத்துடன் இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…