Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனனிக்கு கிப்ட் கொடுத்த சக்தி. குணசேகருக்கு ஷாக் கொடுத்த ஜனனி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal serial today-episode

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். அப்பத்தா தன்னுடைய 40 % சேரை ஆதிரைக்காக எழுதி தரும்படி எஸ் கே ஆர் வீட்டில் கேட்ட விஷயத்தை சொன்ன நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் அந்த எஸ் கே ஆர் குடும்பம் நமக்கு செட்டாகாது என குணசேகரன் சொல்ல ஜனனி எஸ் கே ஆர் டீசென்டான பிசினஸ் மேன் நீங்க என பேச்சை நிறுத்த உடனே குணசேகரன் நான் என்னம்மா சொல்லு என கேட்க ஜனனி சொன்ன வார்த்தையால் அவர் அவமானப்பட்டு நிற்கிறார்.

அடுத்து சக்தி தங்களுடைய கல்யாண நாளுக்காக ஜனனிக்கு கிப்ட் ஒன்றை கொடுத்து வாழ்த்து சொல்ல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல என ஜனனி வருத்தப்படுகிறார்

அப்படி ஜனனி சொன்ன வார்த்தை என்ன குணசேகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இன்றைய எபிசோடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ethir-neechal serial today-episode
ethir-neechal serial today-episode