தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து மிகப்பெரிய பலமாக இருந்து வந்தவர் மாரிமுத்து.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காரணத்தினால் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் கடந்த ஒரு சில வாரங்களாக சீரியல் கதை நகர்ந்து வருகிறது. அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்க பலரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போதைய சீரியல் குழு இறுதியாக ஒருவரை தேர்வு செய்துள்ளது.
ஆமாம் அவர் வேறு யாருமில்லை வேல ராம மூர்த்தி அவர்கள் தான். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது இவரையே கமிட் செய்து சூட்டிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் அவருடைய காட்சிகளை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…