Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதிருடன் கியூட் போஸ் கொடுக்கும் ஜனனி, கலாய்க்கும் ரசிகர்கள்

ethir-neechal serial janani-romance-with-kathir

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது தர்ஷினியின் களத்தில் கேசை வைத்து நகர்ந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருந்தபோதிலும் சீரியல் நடிகர்கள் நடிகைகள் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். விதவிதமான ரீல்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி என நிலையில் தற்போது ஜனனி கதிருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க நந்தினியும், சக்தி இத பாத்தா என்ன ஆகிறது என கலாய்த்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க

 

View this post on Instagram

 

A post shared by VIBHURAMAN (@vibhuraman)