ethir neechal serial eswari posted videos
தமிழ் சினிமாவில் வரலாறு உட்பட பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கனிகா. தமிழ் தெலுங்கு மலையாளம் மூவி தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா அவ்வபோது போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…