குணசேகர் போட்ட பிளான். கோபத்தில் சக்தி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதிர் ஜான்சி ராணியை வெளியே துரத்திய வேளையில் ஜான்சிராணி இனிமே இந்த வீட்டில் அலறல் சத்தம் மட்டும்தான் கேட்கணும் என முழு வில்லியாக மாறினார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கரிகாலன் வீட்டு சொத்தை நம் கைக்கு கொண்டு வர பல சிக்கல்கள் உள்ளன. ஆனால் எஸ் கே ஆர் தம்பி அருணை கைக்குள்ள வைத்து எஸ் கே ஆர் சொத்து மொத்தத்தையும் நம்ப பக்கம் கொண்டு வரணும் என குணசேகரன் தன்னுடைய தம்பிகளிடம் சொல்கிறார்.

அடுத்து கிச்சனில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் இனியும் நம்பி ஏமாற முடியாது என பேசிக்கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் சக்தி யார் யாரை ஏமாற்றுகிறார் என கேட்க ஈஸ்வரி இங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாத என சொல்கிறார்.

அதற்கு ஷக்தி இந்த வீட்ல என் பொண்டாட்டி பத்தி பேசுற தகுதி யாருக்குமே கிடையாது என கோபப்படுகிறார். இதனால் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ethir neechal serial episodeu pdate 14-03-23
jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

12 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

15 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

15 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

16 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

17 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

17 hours ago