தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இது சீரியலில் நேற்றைய எபிசோட்டில் நந்தினியின் நிலைமையை பார்த்து கதிர் கண்ணீர் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இது வீடியோவில் சார்பாக உங்கள் வீட்டில் நடந்த நிறைய பிரச்சனைக்கு நான் தான் காரணம் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு வீட்டு பெண்களை காப்பாற்ற உதவி கேட்கிறார்.
அதன் பிறகு குணசேகரன் நாளைக்கு உங்களுக்கு ஒரு பெரிய விஷயத்தை சொல்ல போறேன் என்று எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்க மறுப்பக்கம் நந்தினி கூட இருக்கும்போது நெருப்ப மட்டுமே கட்டிட்டு இப்ப பாசத்தை காட்டுறாங்க என கலங்கி பேசுகிறார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…