தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஸ்டேஷனுக்கு வந்த குணசேகரன் என் குடும்பத்துக்கு உனக்கு என்ன சம்பந்தம் இருக்கு என்று ஜீவானந்தத்தை பார்த்து கேட்க ஈஸ்வரி நிறுத்துங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
இங்கே ஆதிரை விசாலாட்சி சாப்பிட கூப்பிட செய்ய வேண்டிய கலகத்தை எல்லாம் செஞ்சுட்டு போய் நிம்மதியா கொட்டிக்க என்று கோபப்படுகிறார்.
பிறகு குணசேகரன் ஜீவானந்தம் அடுத்தவங்க வீட்டு பொம்பளைங்களா கைல வச்சுட்டு சொத்து அபகரிக்க பார்க்கிறான் அதனாலதான் இவன் பொண்டாட்டி செத்துப் போச்சு என்று சொல்ல அவங்க சாவுக்கு காரணம் நீங்கள் தான் என்று அதிர்ச்சி கொடுக்கிறார் ஜனனி .

ethir-neechal serial episode-update