Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குணசேகரன் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சி கொடுத்த சக்தி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal serial episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அதிரை உனக்கு தர்ஷினியை தேடுறதுல விருப்பம் கிடையாது, அத காணாம போனதை வைத்து அண்ணியை அசிங்கப்படுத்தனும் அதுதான் உன்னுடைய திட்டம் என்று முகத்திரையை கிழிக்கிறார்.

இங்கே ஜீவானந்தம் போலீஸிடம் அந்த புள்ள என்கிட்ட வந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொல்லு சரி நீ போயிடுமானு நான் தான் சொல்லி அனுப்பினேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்.

இனிமே ஒத்து வராது மா, போங்கடா வெளியே என்று எல்லோரையும் வெளியே துரத்த சக்தி நாங்க ஏன் போகணும் என்று கேட்டு குணசேகரனுக்கு ஷாக் கொடுக்கிறார்.

ethir-neechal serial episode-update
ethir-neechal serial episode-update