தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் பெத்த புன்னகை ஒலிக்க வச்சிட்டு இப்படி ரா பகலா தேடிக்கிட்டு இருப்பாங்கலாமா என்று ஞானம் கேள்வி கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து ஜீவானந்தம் இந்த பக்கம் எந்த காரும் வரது இல்ல நேத்து ஒரு கார் போயிருக்கு அது திரும்பி வரல வாங்க போகலாம் என்று சொல்லி கிளம்ப ஒருவர் சார் ஒரு நிமிஷம் என ஒரு லெட்டரை எடுத்துக் கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து இங்கே தாரா பெரியப்பா இவ்வளவு அவமானப்படுத்தி பேசினதுக்கு அப்புறம் அவருடைய சாப்பாட்டை எதுக்கு சாப்பிடணும் என்று கதிர் மற்றும் ஞானத்திடம் எதையோ சொல்கிறார்.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…