கதிர் கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் கதிர் குணசேகரனுக்கு ஒரு அரை விட அதே வார்த்தையை நான் சொல்லி இருந்தா என்னையும் அடிப்பியா என குணசேகரன் கேட்க கதிர் யோவ் ஒண்ணு நீ மாறு இல்லனா என்னையாச்சும் மாற விடுயா என அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு ஜனனி, நந்தினி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் குணசேகரனை தேடி வீட்டுக்கு வர வெண்பாவுடன் வெளியே சென்று இருப்பதாக சொல்கின்றனர். அடுத்து விசாலாட்சி கையில் பெரிய அருவாளுடன் வெளியே வந்து பெரியவனே இனிமேல் அவங்க நமக்கே வேண்டாம் என கூறுகிறார்.

Ethir neechal serial episode update
jothika lakshu

Recent Posts

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…

2 hours ago

லண்டனில் திரிஷாவின் புகைப்படம் வைரல்: புகைப்படம் எடுத்தவருக்கு குவியும் கண்டனம்!

நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர்…

2 hours ago

அதிகாலை 1 மணிக்கு அழைத்து பாராட்டிய அஜித்: நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் அஜித்குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்ட ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய்…

2 hours ago

40 நாட்களில் நிறைவடைந்த ஜீவாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’.…

2 hours ago

பிரபு – விஜய் வர்மா இணையும் புதிய படம்: தொடங்கியது படப்பிடிப்பு!

வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய திரைப்படத்தை Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு…

3 hours ago

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

1 day ago