தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இத சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தர்ஷினி ரோட்ல நிக்க வச்சு என்ன பைக்ல ஏற சொல்லி டார்ச்சர் பண்ணாங்க என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி ஜான்சிராணியை பளார் என அழைக்கிறார்.
இன்னொரு பக்கம் வக்கீல் உங்க வீட்டு பொம்பளைங்க சாட்சி சொல்ல மாட்டாங்களா என்று கேட்க குணசேகரன் கண்டிப்பாக சொல்லுவாங்க என்று சொல்கிறார்.
அடுத்ததாக கரிகாலன் தர்ஷினியை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்ல சக்தி எங்க வீட்டு பொண்ணு மேலயே கைய வைப்பியா என்று அறைந்து வெளியே தள்ளி தூக்கி போட்டு மிதித்து சம்பவம் செய்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…