தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி தன்னுடைய அப்பாவிடம் இனிமே அந்த குடும்பத்தை பற்றி யோசிக்கிறதை விட்டுட்டு என்னை பத்தியும் என் பொண்ணு தாராவை பத்தியும் யோசிக்க போறேன் என்று சொல்கிறார்.
பிறகு வீட்டில் குணசேகரன் கிளம்புங்க பா போகலாம் என்று சொல்ல நந்தினி எங்கே என்று கேட்க போகும் போதே கிரைண்டர் வாங்கி வச்சுட்டாலே விளங்குன மாதிரி தான் என குணசேகரன் கவுண்ட்டர் போடுகிறார்.
பிறகு ரவுடிகள் ஒரு இடத்தில் வைத்து கதிரை ரவுண்டு கட்டி அடிக்க அவன் சரிந்து விட நந்தினியும் தாராவும் அதை பார்த்து பதறியடித்து ஓடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…