தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, அதாவது ஒரு வீட்டில் நந்தினி வேலைக்காரியாக வேலைக்கு சேர்ந்த விஷயம் அவருடைய அப்பாவுக்கு தெரிய வர அவர் அதிர்ச்சி அடைகிறார்.
இதை தொடர்ந்து வீட்டில் ஜனனிக்கு பிசினஸ் எதிரியாக வந்துள்ள சோமசுந்தரம் வீட்டுக்கு வர ஜனனி எதுவாக இருந்தாலும் ஆபிஸ்ல பார்த்துக்கலாம் என வெளியே போக சொல்ல குணசேகரன் 3 புடவையுடன் வீட்டுக்கு வந்த நீ அவரை வெளியே போக சொல்றியா என ஜனனியை அவமானப்படுத்தியுள்ளார்.
