ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஈஸ்வரியை பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி எடுக்க வர அப்போது பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் அவர்களுக்காக நிறைய விஷயங்களை செய்வேன் என நம்புவதாக கூறுகிறார்.
அதனை தொடர்ந்து குணசேகரன் இவ பேசுற அரசியல் வேற கள அரசியல் வேற என கூறுகிறார். பத்திரிக்கையாளர் கண்டிப்பா உங்க வீட்டுக்காரர் ஜெயிச்சிடுவீங்கன்னு நம்புறீங்க என்று சொல்ல ஈஸ்வரி சொன்ன வார்த்தையால் கடுப்பாகும் குணசேகரன் கழுத்தைப் பிடித்து அவரை வெளியே தள்ளுகிறார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…