தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் ஜனனியிடம் சாருபாலா அப்பத்தா கேசில் நான் ஆஜராகி இருப்பது குணசேகரனுக்கு தெரியுமா என்று கேட்க தெரியும்போது தெரியட்டும் என ஜனனி சொல்லி விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து வீட்டில் இந்த கேஸ்க்கும் ஜீவானந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, குற்றவாளி வேற யாரோ ஒருத்தன் என்று தெரிய வந்தால் எங்க வழியில உங்க பையன் குறுக்க வரக்கூடாது என விசாலாட்சிக்கு கண்டிஷன் போடுகிறார் ஜனனி.
அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் போலீஸ் குணசேகரன் மற்றும் கதிரை ஸ்டேஷனுக்கு அழைக்க அதெல்லாம் வரமுடியாது என கதிர் சொல்கிறார். விஷயம் எஸ்.பி வரைக்கும் போயிடுச்சு நீங்க வரலைன்னா அப்புறம் ஸ்போர்ஸை கூட்டிட்டு வந்து அள்ளிக்கிட்டு போற மாதிரி இருக்கும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…