ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டுக்கு கிளம்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் எல்லோரும் குணசேகரனின் வருகைக்காக காத்திருக்க வீட்டுக்கு வந்த தாய் மாமன் இந்த முறை அவன் பழைய குணசேகரனா வரல, வெறி பிடித்த சுடலையா வந்துகிட்டு இருக்கான் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து குணசேகரன் வந்ததும் விசாலாட்சி ஆரத்தி எடுக்க சொல்ல வீட்டு பெண்களும் ஆரத்தி எடுக்கின்றனர்.
பிறகு ஈஸ்வரியின் அப்பா நந்தினியின் அப்பா ஆகியோர் நாங்க கிளம்புறோம் என்று சொல்லிக் கிளம்ப எங்க வீட்டுக்கு பொண்ணு கொடுத்து பெருமை சேர்த்திடீங்க இருந்து சாப்பிட்டு போங்க என அவர்களை தடுத்து நிறுத்துகிறார். அப்பத்தாவும் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…