bigg-boss-7 tamil day-5-promo-1
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சி தொடங்கி இன்று ஐந்து நாள் ஆகும் நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரதீப் போகும் போது என்ன தட்டிட்டு போனாரு நான் திருப்பி இப்படி பண்ணா அவரு முக்கோ இல்ல வாயோ உடைந்து இருக்கும் என ஆக்ஷன் செய்து காட்டுகிறார் விஜய் வர்மா.
வெளியில என்ன புடிச்ச பசங்க இருக்காங்க நீங்க வெளியில போனா அவ்வளவு தான் என எச்சரிக்க பாவா செல்லதுரை விஜய் பேசியது சரியில்லன்னு சொல்ல விஷ்ணு நான் இப்ப உன்ன செருப்பால தட்றேன் முடிஞ்சா என் அடி என்ன சொல்ல நீ முதல்ல தட்டி பாரு என சவால் விடுகிறார் விஜய் வர்மா.
பிறகு பிரதீப் இதுல எனக்கு மாற்றுக் கருத்து நான் எல்லாரையும் அடிக்க போறேன் எனக்குள்ள பிறகு பிரதீப் இந்த விஷயம் குறித்து பேச மாயா போயா யோவ் என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…