தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் நேற்றைய எபிசோட்டில் அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.
அதாவது கிச்சனில் வீட்டுப் பெண்கள் எல்லாரும் ஒன்று கூடி இருக்க அப்பத்தா வெண்பாவை பார்த்து நந்தினி யாரு மா இந்த பொண்ணு என கேள்வி கேட்கிறார். இந்த பொண்ணோட பேரு வெண்பா நம்ம எல்லாருக்கும் மியூச்சுவல் ஃப்ரண்டோட பொண்ணு என்ன சொல்ல இது எல்லாம் கரிகாலன் ஜன்னல் வழியாக ஒட்டு கேட்கிறார்.
மறுபக்கம் கதிரும் ஞானமும் குணசேகரனை தேடிச் சென்ற நிலையில் சாமியார் ஒருவர் இவர்களை தடுத்து நிறுத்த ஞானம் யாருப்பா நீ எனக்கு இருக்க குணசேகரனை பார்க்கணுமா வேணாமா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…