Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனனி போட்ட திட்டம். அதிர்ச்சியில் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir neechal serial episode update 28-11-23

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் ஈஸ்வரியை எலக்ஷனில் நிற்கவைக்க பிளான் போட்ட நிலையில் ஜனனி நீங்க எலக்சன்ல நிக்கறீங்க என்று சொல்லி அவர் ஒரு திட்டத்தை சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து கதிர் நீங்க அவங்கள ஏத்தி விடுவீர்கள் என்று தெரிகிறது என்று சொல்ல குணசேகரன் பொம்பளைங்கள நிக்க வச்சு அவங்களுக்கு பின்னாடி நாம ஆட வேண்டிய ஆட்டத்தை ஆட வேண்டியது தான் என கூறுகிறார்.

அடுத்ததாக ஈஸ்வரியிடம் கிளம்பலாமா? நாமதான் எலக்சன்ல நிக்கிறோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு வந்துடலாம் என்று சொல்ல பதிலுக்கு ஈஸ்வரி எதையோ சொல்ல குணசேகரன் ஷாக் ஆகிறார்.

ethir neechal serial episode update 28-11-23
ethir neechal serial episode update 28-11-23