Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குணசேகரன் சொன்ன வார்த்தை. அப்பத்தா கொடுத்த பதில். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir neechal serial episode update 28-10-23

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பூங்குழலி என்ற பெயரில் பேசி கதிரை வரவைத்து கௌதமிடம் சிக்க நான் குணசேகரன் தம்பிடா என அப்பவும் நக்கலாக பேச கௌதமின் ஆட்கள் கதிரை வெளுத்தெடுக்கின்றனர்.

அடுத்து குணசேகரன் ஈஸ்வரியை பார்த்து உனக்கு தெரிந்த தான் முன்னால் காதலனை சிறப்பு விருந்தினராக வர சொல்லி இருக்காங்களா என்று கேட்க எனக்கு தெரியாது என்று பதில் சொல்கிறார். உடனே அப்பத்தா இருந்தவன் கண்ணுக்கு அறுந்ததெல்லாம் பேய் என்று சொல்லுவாங்களாம் அந்த மாதிரி இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.

ethir neechal serial episode update 28-10-23
ethir neechal serial episode update 28-10-23