ethir neechal serial episode update 26-06-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் குணசேகரன் ஆசிரியை ரெஜிஸ்டர் ஆபீஸ் இருக்கு அழைத்து வந்து காத்திருக்கும் நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கும் ஞானத்தின் மூலமாக ரிஜிஸ்டர் ஆபீஸ் இருக்கும் செய்தி தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஆதிரை ரெஜிஸ்டர் ஆபீஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு விட்டால் பெரிய பிரச்சனையாகி விடும் என ஜனனி கிளம்பி செல்கிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன் ஆதிரையை கையெழுத்து போடு கிளம்பலாம் என்று சொல்ல அவர் ஞானம் அண்ணாவிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். ஞானத்திடம் என்ன பேச போற என குணசேகரன் கேள்வி கேட்கிறார்.
இதனால் ஆதிரை பேச போவது என்ன ஞானத்தின் மனம் மாறி கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…