தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரன் தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதாக வாக்கு கொடுக்க இங்கே இதெல்லாம் வீம்புக்கு நீ பண்ணிக்கிட்டு இருக்கீங்களா என்று ஈஸ்வரி கேள்வி கேட்க ஆமாண்டி என பதில் கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஜனனி அவர் நனைக்கிறதெல்லாம் நடக்காது என்று சொல்ல அப்படி நாமதான் தனியா பேசிக்கிட்டு இருக்கோம் ஆனா அவர் தானே ஜெயிச்சுக்கிட்டே இருக்காரு என தர்ஷினி கண்கலங்குகிறார்.
பிறகு ஈஸ்வரி மீண்டும் குணசேகரனிடம் பேச அவர் நான் அந்த எஸ் கே ஆர் வீட்டுக்கு போனதும் அவ கையில மூட்டையை கொடுத்து அனுப்பி வச்சது நீங்க தானே என்று கேள்வி கேட்கிறார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…