ethir neechal serial episode update 20-06-23
தமிழ் சின்ன தலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்றைய எபிசோடில் ஜனனி டீம் ஆதிரையை கூட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நிலையில் குலசேகரன் எங்க போய்ட்டாங்க கோபப்பட்ட நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஒரு பக்கம் அருள் வராமல் ஜனனி டீம் காத்துக் கொண்டிருக்க சக்தி என்னாச்சு என்று கேட்க நானும் போன் பண்ணேன் போன் போகல, எங்க இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இன்னொரு பக்கம் குணசேகரன் கழுத்தில் தூக்கு போட புடவை சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்க ஜான்சி ராணி உன்னை அண்ணன்னு கூப்பிடனுமா இல்லையா என்று இன்னைக்கு தெரிஞ்சிடும் என மிரட்டுகிறார்.
இதனால் இன்றைய எபிசோட் நடக்கப்போகுது என்ன என்ற எதிர்பார்ப்பை இந்த ப்ரோமோ வீடியோ எக்கச்சக்கமாகவே எகிற வைத்துள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…