ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒவ்வொரு நாளும் பரபரப்பாகும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் அப்பத்தா கோமா ஸ்டேஷன் மருத்துவமனையில் உள்ளார். இந்த நிலையில் ஆடிட்டர் குணசேகரனுக்கு அப்பத்தாவை உங்க கஸ்டடியில் வச்சிக்கோங்க என சொல்கிறார்.
இதனால் கதிர் மற்றும் குணசேகரன் இருவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஜனனியை பார்த்து கேடு கெட்ட குடும்பத்தில் இருந்து வந்தால் புத்தி இப்படித்தான் அலையும் என பேச ஜனனி மிஸ்டர் குணசேகரன் மரியாதையா பேசுங்க என பதில் அடி கொடுக்க குணசேகரன் ஏய் என அதட்டுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…