ethir neechal serial episode update 15-11-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் சக்தி மற்றும் ஜனனி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த இடம் எங்க இருக்குன்னு சொல்லுங்க சார் நாங்க ஒரு முறை பார்க்கணும் என்று சொல்ல போலீஸ் சொல்வதைக் கேட்டு இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
வீட்டில் நந்தினி அந்த புள்ள ஒரு பக்கம் அப்பத்தா ஒரு பக்கம் எங்க தான் போனாங்க என கதறி துடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் போட்டு உங்களுக்கு ஒரு லொகேஷன் அனுப்பி இருக்கேன் அங்க வந்துடுங்க என்று சொல்கிறார்.
பிறகு சக்தி மற்றும் ஜனனி போலீஸ் இடத்திற்கு வந்து பார்த்து பேரதிர்ச்சி அடைகின்றனர்.
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…