தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கரிகாலன் வந்து சிக்க சக்தி அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்க இரண்டு மணி நேரம் பேச வச்சிருக்கேன் நல்லா இழுத்துட்டு தான் பேசினாரு அதை சொல்லலையா என்று கேட்கிறார். ஞானம் இல்லடா அவ பொய் சொல்றான் என்று சொல்கிறார்.
எங்களது நஷ்டப்படுத்தியவனுக்கு இந்த வீட்ல என்ன வேலை என்று சக்தி கேட்க குணசேகரன் கஷ்டப்படுத்தியவனை இந்த வீட்ல சேர்க்க கூடாது என்ன முதல்ல நீங்க தான் வெளியே போகணும். கரிகாலன் என் ஆளு என்று சொல்ல நந்தினி என்னது உங்க ஆளா என்று கேள்வி கேட்கிறார்.
இதனால் குணசேகரனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.