தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி எனக்கு உங்க மடியில் உட்கார வைத்து காது குத்தணும்னு ஆசை படுறேன் என்று ஈஸ்வரியிடம் சொல்லும் நந்தினி உங்களுக்கு இது ஓகே தானே என்று கதிரிடம் கேட்க அவரும் ஓகே சொல்கிறார்.
அதன் பிறகு அங்கு வந்த குணசேகரன் நீங்க என்னமோ பண்ணிட்டு போங்க எனக்கு கவலை இல்லை என்று குணசேகரன் சொல்ல ஞானம் கவலை இல்லாதவரு எதுக்கு இங்க வந்தீரு என்று கலாய்த்து விடுகிறார்.
அதை தொடர்ந்து தாராவுக்கு காது குத்த போக ரேணுகா குத்துன இடத்திலேயே குத்த சொல்ல நந்தினி வேணா வேணா வேற இடத்துலேயே குத்துங்க என்று சொல்கிறார்.
