தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கோவிலில் ஐயர் எதையோ சொல்ல இப்ப சொன்ன எப்படி சொந்தக்காரங்க எல்லாம் வந்துகிட்டு இருக்காங்க என்று கதிர் கோபப்படுகிறார்.
மறுபக்கம் சக்தி கரிகாலன் இடம் காட்டுக்குள்ள வாங்குனதெல்லாம் மறந்து போச்சா என்ன உன்ன வேவு பாக்க அனுப்புனாரா என்று கேட்கிறார்.
அதன் பிறகு எல்லாமே இப்படி பிரச்சனையாக இருந்தால் என்னதான் பண்றது என்று கதிர் கேள்வி கேட்க நந்தினியின் அப்பா கதிர் காலில் விழ போகிறார்.