Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிர்.நந்தினி கொடுத்த ஷாக். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir neechal serial episode update 12-12-23

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ஸ்கூலுக்கு வந்திருந்த கதிரை ரவுடிகள் சுற்றி வளைத்து தாக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பிறகு இந்த விஷயம் ஈஸ்வரி உட்பட எல்லோருக்கும் தெரிய வர பதறிப் போய் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர். ஈஸ்வரி ஜனனியிடம் கதிருக்கு அடிபட்டு விட்டதாம், நந்தினி ஹாஸ்பிடலில் தனியா இருக்காளாம் என்று சொல்லி கூட்டிச் செல்கிறார்.

ஈஸ்வரி நந்தினி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போன, என்ன நடந்தது சொல்லுடி என்று கேள்வி கேட்கிறார். கதிருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க ஹாஸ்பிடலில் கையெழுத்து கேட்க ஞானம் கையெழுத்து போட்டு கொடுத்துட்டு போமா என்று சொல்ல நந்தினி போட முடியாது, நான் எதுக்கு போடணும் ரத்த சொந்தம் இது எதுவுமே பேசினீங்க, எங்க கையெழுத்து போடுங்க செல்லுதா பார்க்கலாம் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

ethir neechal serial episode update 12-12-23
ethir neechal serial episode update 12-12-23