தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோவில் ரேணுகா எங்க வீட்டுல வயதுக்கு வந்த பொண்ணு இருக்கு என்று கூவி கூவி கூப்பிட ஜனனி அக்கா என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க நந்தினி என்னம்மா உனக்கு புரியல குணசேகரன் இன்னும் கொஞ்ச நாள்ல இப்படி பண்ணாலும் பண்ணுவார் என்ற சொல்றாங்க.
பிறகு ஜனனி நீங்க சொல்றது கரெக்டு தான். ஆனா அப்போ தர்ஷினி இருக்க மாட்டா இவர் மட்டும்தான் தனியா புலம்பிட்டு இருக்கணும் என்று சொல்கிறார். ஈஸ்வரி இன்னும் இங்கு என்ன பண்றீங்க வாங்க போலாம் என்று சொன்ன ஜனனி முதல் முறையாக மருமகள்கள் எல்லாரும் குணசேகரனை தோற்கடித்து தர்ஷினியை மீட்டெடுக்க போறோம் என்று சொல்கிறார். நந்தினி எல்லாரும் மண்டபத்துக்கு வந்துடுங்க என்று சொல்கிறார்.
இந்த ப்ரோமோவால் எதிர் நீச்சல் சீரியல் இனியாவது பழையபடி விறுவிறுப்பாக டிராக்கிற்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…