ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனியின் தங்கச்சி அர்ச்சனா சித்தார்த்தின் சட்டையைப் பிடித்து பதில் சொல்லு என கேட்கிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்ததும் சக்தி அந்தப் பையன் காதலிக்கிறது ஜனனியோட தங்கச்சி அர்ச்சனாவ என்று சொல்ல விசாலாட்சி நெஞ்சை பிடிக்க குணசேகரன் என்னது என அதிர்ச்சி அடைகிறார்.
அதன் பிறகு ஜனனி இந்த கல்யாணம் நடக்காது அர்ச்சனாவுக்கும் சித்தார்த்துக்கும் தான் கல்யாணம் நடக்கும் என குணசேகரனுக்கு சவால் விடுகிறார். ஜீவானந்தம் வந்தால் தான் இது எல்லாத்துக்கும் வழி பிறக்கும் என்று சொல்ல அவர் வருவாரு என ஈஸ்வரி வாக்கு கொடுக்கிறார்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…