Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் ரேணுகா.குணசேகரன் எடுத்த முடிவு. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir neechal serial episode update 04-07-23

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதிரை மறு வீட்டுக்கு வந்திருக்க இன்னொரு பக்கம் ஞானத்தின் மகள் வயசுக்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் குணசேகரன் ஞானத்திடம் மாமியாருக்கு போன போட்டு விஷயத்தை சொல்லு முறை செய்யணும் இல்ல என்று சொல்ல அந்த வேலையெல்லாம் வச்சுக்கிட்டீங்க அவ்வளவுதான் என ரேணுகா கோபப்படுகிறார்.

குணசேகரன் என்னம்மா பண்ணுவ என்று கேட்க என்ன வேணாலும் பண்ணுவேன் என கொந்தளிக்கிறார். அதன் பிறகு ஜனனி வெளியே செல்லும்போது எல்லாம் நீ ஆரம்பித்து வைத்ததுதான், அந்த வீட்ல இருந்துகிட்டு இந்த வீட்ல வெடி வைக்கிறியா எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுயனறேன் என சவால் விடுகிறார்.

ethir neechal serial episode update 04-07-23
ethir neechal serial episode update 04-07-23